2.3 சாரியைகள் இங்கு இடைச்சொல் வரிசையில் மூன்றாவதாக
உள்ள சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை
ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ,
பதமோ எடுத்துக்காட்டு விகுதிப்புணர்ச்சியில் ‘அன்’ சாரியை நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன் + அன்
நடந்தான் = நட + த் (ந்) + த்+ ஆன்
பதப்புணர்ச்சியில் சாரியை ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் இணைவது பதப்புணர்ச்சி எனப்படும்.
உருபு புணர்ச்சியில் சாரியை ஒரு சொல்லுடன் ஒரு வேற்றுமை உருபு இணைவது உருபு
இவ்வாறு சொற்கள் புணரும் போது சாரியைகள் இடையில் தோன்றுவதைக் கண்டீர்கள். • சாரியை வகைகள் சாரியைகள் இரண்டு வகைப்படும் என்பர். 1) பொதுச் சாரியைகள் |
2.3.1 பொதுச் சாரியைகள் ஒரு பதம் விகுதியுடன் புணரும்போதோ, ஒருபதம் மற்றொரு பதத்துடன் புணரும்போதோ, ஒருபதம் வேற்றுமை உருபுடன் புணரும்போதோ இடையே சாரியைகள் தோன்றும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று (நன்னூல் நூ.243) குறிப்பிடுகின்றது. அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டு மேலே குறித்தவற்றுள் அற்று, இற்று, அத்து போன்றவை இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
தம், தான், ஆம், ன் ஆகிய சாரியைகள் எவ்வாறு எல்லார்தம்மையும் - தம் - சாரியை புற்று + சோறு - புற்றாஞ்சோறு - ஆம் - சாரியை ஆன் (பசு) - ன் - சாரியை |
2.3.2 எழுத்துச் சாரியை
உயிர்,
மெய் முதலான எழுத்துக்களைச் சுட்டும்போது அந்த 'அ' என்ற எழுத்தை அகரம் என்று சொல்லுதல் அ, ஆ என்ற எழுத்துக்களைச் சுட்ட கரம், காரம் என்ற
மெய் எழுத்தைக் ‘க’ எனக் குறிப்பிடுவதோடு ககரம் எனவும் இவ்வாறு எழுத்துகளைச் சுட்டுவதற்குப் பயன்படும் கரம், |
பயில்முறைப் பயிற்சி
கீழ்க்காணும் சொற்களில் காலம் காட்டும் இடைநிலைகளும்
சாரியை பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து வரும்
|