|
3.3 இசை நிறை இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது ஏகார இடைச் சொல் ஆறு பொருளில் வரும் என்பதை எடுத்துக்காட்டு ‘எழுத்து அது முதல் சார்பென விரு
வகைத்தே’ ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை எடுத்துக்காட்டு ‘விதைக்குறு வட்டில் போதொடு பொதுள’ விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன் |
|
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
||
|
1.
|
தத்தம் பொருளை உணர்த்தி வரும் இடைச்
சொற்கள் எத்தனைப் பொருள்களில் வரும்? |
|
|
2.
|
ஏகார இடைச் சொல் என்னென்ன பொருள்களில்
வரும்? |
|
|
3.
|
ஓஓ கெட்டேன் - இத்தொடரில் அமைந்துள்ள
இடைச்சொல் எது? அது என்ன பொருளைத் தருகிறது? |
|
|
4.
|
என, என்று - இடைச் சொற்கள் எத்தனைப்
பொருள்களில் வரும்? அவையாவை? |
|
| 5. |
எல்லாரும் வந்தார் - இதில் உம்மை என்ன
பொருளில் வந்துள்ளது? |
[விடை] |
| 6. |
வினாப் பொருளைத் தரும் இடைச்சொற்கள்
யாவை? |
[விடை] |