|
3.4 அசை நிலை
அசை நிலை என்பது வேறு
பொருள் உணர்த்தாது பெயர்ச் ஏ, ஓ என்பன அசைநிலையாகவும் வரும் என முன்பு |
| 3.4.1 அசைநிலை இடைச்சொற்கள்
|
|
அசைநிலை
இடைச்சொல் |
எடுத்துக்காட்டு
|
|
மன்
|
“அதுமன் கொண்கன்தேரே” |
|
மற்று
|
“மற்றுஎன்னை ஆள்க” |
|
கொல்
|
“கற்றதனால் ஆய பயன்என்கொல்” |
|
அந்தில்
|
“அந்தில்கழலினன் கச்சினன்” |
|
ஆங்கு
|
“ஆங்கத்திறனால்” |
|
அம்ம
|
“அது மற்றம்ம” (பேச்சில் வரும் அசைநிலை
- உரையசை) |
|
மா
|
“உப்பின்று புற்கை உண்கமா
கொற்கையோனே” (மா என்னும் அசைச்சொல் வியங்கோளை அடுத்து வருவது. உப்பின்றிச் சோறு உண்க என்பது பொருள்) |
|
தான்
|
நீதான் வர வேண்டும். |
|
மேற்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளிலும் இடைச்
சொற்கள் வேறு பொருள் இன்றி அசைநிலையாக வருவதை உணரலாம். |
|
3.4.2 முன்னிலை அசைச்சொற்கள் சில அசைச் சொற்கள் முன்னிலை இடத்தில் வருபவை. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள,
எடுத்துக்காட்டு
இவை எல்லாம் பழைய வழக்கு; இக்காலத்தே இவை வழக்கு |
| 3.4.3 | எல்லா இடத்திலும் (தன்மை,
முன்னிலை, படர்க்கை) வரும் அசைச் சொற்கள் |
|
யா, கா, பிற, பிறக்கு, போ, சின், போலும், இருந்து,
எடுத்துக்காட்டு போலும் “மகிழ்ந்தனை போலும்” |
|
பயில்முறைப் பயிற்சி கீழ்க்காணும் தொடர்களில் ஏகார ஓகார இடைச்சொற்கள்
உம் என்னும் இடைச்சொல், அவன் வந்தாலும்
வருவான்,
என்னும் இந்தத் திருக்குறளில் என - என்னும் இடைச்சொல் கொல் என்னும் இடைச்சொல் அசைநிலையாக வந்துள்ள |