3.8 தொகுப்புரை

     தொகாநிலைத் தொடர்கள், வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்முதல் அடுக்குத் தொடர் ஈறாக ஒன்பது வகைப்படும்
என இப்பாடம் விளக்குகிறது.

வேற்றுமைத்     தொகாநிலைத்     தொடரின் ஆறு
வகைகளை இப்பாடம் விளக்குகிறது.

     அல்வழித்     தொகாநிலைத்     தொடரின் எட்டு
வகைகளையும் அவை குறித்து வரும் பொருள்களையும்
இப்பாடம் விவரிக்கிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1)

எச்சம் என்றால் என்ன?

(விடை)
2) பெயரெச்சம் என்றால் என்ன?
(விடை)
3) பெயரெச்ச வாய்பாடுகள் யாவை?
(விடை)
4) பெயரெச்சம் காட்டுவன யாவை? (விடை)
5) வினையெச்சம் என்றால் என்ன?
(விடை)
6) வினையெச்ச வாய்பாடுகள் யாவை?
(விடை)
7) எழுவாய் வேற்றுமையின் வேறு பெயர் யாது?
(விடை)