|
மரபு என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது.
தொடர்களில் இடம்பெறும்,
உணவு முதலிய
தொகைச் சொற்கள் பெறவேண்டிய வினைச் சொற்களையும்,
எழுத்து மாறாச் சொற்களையும், இரக்கும் சொற்களையும்
மரபாகப் பயன்படுத்தும் முறையை இப்பாடம் உணர்த்துகிறது.
ஒரு சொல் பல
பொருள், அறியாப் பொருள், இயலாப் பொருள்
ஆகியவற்றை அறிஞர் எவ்வாறு
பயன்படுத்துகின்றனர் என்பதை அறிவிக்கிறது.
ஒரு தொடரில் இடம் பெறும் இயற்பெயர், சிறப்புப் பெயர்
ஆகியவற்றையும், ஒரு பொருள் குறித்த பல பெயர்களையும், மூவகைப்
பெயர்களையும் பயன்படுத்தும் மரபை உணர்த்கிறது.
இவற்றோடு இரட்டைக் கிளவி, அடைமொழி ஆகியன
தொடர்களில் பயன்படும் மரபையும் அறிவிக்கிறது. |