இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும்
போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.
|
|
உண்பது தொடர்பான வினைச் சொற்கள், எழுத்து மாறாச்
சொற்கள், இரக்கும் சொற்கள் ஆகிய சொற்களைத் தொடர்களில் பயன்படுத்தும்
மரபை அறியலாம்.
|
|
ஒரு சொல் பல பொருள், அறியாப் பொருள், இயலாப்
பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மரபை அறியலாம்.
|
|
ஒரு பொருள் குறித்துவரும் இயற்பெயர், சிறப்புப் பெயர்
ஆகியவற்றையும் ஒரு பொருள் பல பெயரையும், மூவகைப் பெயரையும் தொடர்களில்
பயன்படுத்தும் மரபையும்
அறியலாம்.
|
|
இரட்டைக் கிளவி, அடைமொழி
ஆகியவற்றைத்
தொடர்களில் பயன்படுத்தும் மரபை அறியலாம். |
|
|