5.
திணைவழுவமைதியில் சார்ந்து வரல் என்றால் என்ன?
சார்ந்து வருதல் என்பது உயர்திணை எழுவாயின்
பயனிலையோடு அஃறிணை எழுவாயினையும் உடன்சேர்த்து
முடித்தலாகும்.
முன்