1. வினாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறிவினா,
2) அறியா வினா,
3) ஐயவினா,
4) கொளல்வினா,
5) கொடைவினா,
6) ஏவல் வினா.
முன்