3.
இறைபயப்பன யாவை?
ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல்
விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்னும்
ஐந்து விடைகளும் இறைபயப்பன எனப்படும்.
முன்