6. ஏவல்விடை என்றால் என்ன?
வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது
ஏவல் விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால்
ஏவல் விடையாகும்.
முன்