தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

ஒருவழித் தணத்தல் என்றால் என்ன?

    அலர் சற்று ஓய்கின்ற வரை தலைவன் தலைவியைச்
சந்திப்பதைச் சில காலம் தவிர்ப்பான். இஃது ஒருவழித்
தணத்தல் எனப்படும்.

முன்