- நாற்கவிராச நம்பி பற்றிய செய்திகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
- நம்பியகப் பொருளின் அமைப்பினை
விளங்கிக்
கொள்ளலாம்.
- அகப்பொருள் என்பதன் பொருள் வரையறை கிட்டும்.
- களவு என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும்.
- எட்டு வகை மணங்கள் பற்றித் தெளிவு உண்டாகும்.
- கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல்
என்ற நான்கு நிலைகளில்
நிகழும் என்பது விளங்கும்.
களவிற்குரிய கிளவித் தொகைகள் 17 என்று அறிய
முடியும்.
- அத்தொகைகள் பற்றிய விரிந்த விளக்கத்தைப்
பெறமுடியும்.
|
|