தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
மருட்பாவில் இடம் பெறும் பொருள்கள் யாவை?
புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து,
செவியறிவுறூஉ
முன்