|
தன்மதிப்பீடு:
வினாக்கள் - II
1. வ.உ.சிதம்பரனாரின்
சிறை வாழ்வு பற்றிக் கூறுக.
2. திரு.வி.க. நடத்திய பத்திரிகைகள் யாவை?
3. வ.வே.சு. ஐயர் பற்றிக் குறிப்பு எழுதுக.
4. பெரியார் காங்கிரசுக்கு ஆற்றிய பணி குறித்துத்
திரு.வி.க.
கூறுவன யாவை?
5. சுதேசமித்திரனிலிருந்து பாரதி விலகக் காரணம் யாது?
|