தன் மதிப்பீடு : விடைகள் - II
5. கிராமச் சடங்குகள் இரண்டினைக் குறிப்பிடுக. கைம்பெண் பூச்சூடாமை , இறந்தபின் பால் தெளித்தல், காடாற்று கருமாதிச் சடங்குகள், மகளிர் 8, 16 முழச் சேலைகளை உடுத்துதல் முதலியன.