தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
1. நகரப்
பண்பாட்டின் அடையாளங்கள் இரண்டைக் கூறுக.
2. சிற்றூர்ப் பண்பாட்டைக் காப்பாற்றி வருபவர் யார்?
3. கிராமத்தில் இருப்பவன் வரலாற்று ஆசிரியனாகத்
திகழ்வதைக்
காட்டுக.
4. கிராம ஓவியம் எனக் கூறப்பெறும் பழக்கங்கள்
சிலவற்றைக்
கூறுக.
|