2. அக இலக்கியத்தில் ‘களவு’ என்றால் என்ன என்பதனை
விளக்குக.

பிறர் அறியாத வகையில் நிகழும் நிகழ்ச்சியைக் ‘களவு’ என்று
குறிப்பிடுவார்கள்.