4. பெண்ணின் முகம் எந்த வகையில் நிலவைவிடச் சிறந்தது?
தேய்பிறை, வளர்பிறை என்று நிலவு தேயும். கொஞ்சம் கொஞ்சமாக வளரும். பெண்ணின் முகத்திற்குத் தேய்வே இல்லை. எனவே நிலவை விட பெண்களின் முகம் சிறந்தது.
முன்