6. பிரிவு காலத்தில், இரவு நேரப் பிரிவையே தலைவி மிகவும்
துன்பமாகக் கருதுகிறாள். காரணம் என்ன? விளக்குக.

பிரிந்திருக்கும் தலைவிக்கு இரவில்தான் தலைவனின் நினைவு
அதிகம் வரும். அது துன்பமானது. துணையின்றித் தனியாக
இருப்பதால், இரவு கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது போன்ற
உணர்வை ஏற்படுத்துகின்றது.