|
இப்பாடத்தின் கற்றல் செய்கைகளில்
ஈடுபட்டு, இதனைப்
படித்து முடிக்கும்பொழுது, நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும்
பயன்களையும் பெறுவீர்கள்:
-
காதல்
வயப்பட்ட தலைவியின் இன்ப துன்பங்களை
விளக்குதல்.
-
அக
இலக்கிய மரபில் தலைவியின்
பண்புகளாகப்
போற்றப்பட்டவற்றைப் பட்டியலிடுதல்.
-
வள்ளுவரின்
நாடக உத்தியினை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குதல்.
-
வள்ளுவரின்
உவம நயத்தைப் பாராட்டுதல்.
-
வள்ளுவரின்
சொல்லாட்சிச் சிறப்பை எடுத்துக்காட்டுகள்
தந்து விவரித்தல்.
|