1. சான்றாண்மை இயல்புகளாக வள்ளுவர் எவற்றைக்
குறிப்பிடுகின்றார்?

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய
ஐந்தினையும் சான்றாண்மைக்கு உரிய இயல்புகளாக வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்.