4. சான்றோர்க்கு எது பிணி?

சான்றோர்கள், நாணத்தை ஓர் அணியாகக் கொண்டு வாழ்வார்கள்.
மாறாக நாணத்தை இழந்து வாழ மாட்டார்கள். ஏனென்றால் அதை
ஒரு பிணியாக அவர்கள் கருதுகின்றனர்.