|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் நாட்டு வரலாற்றை
அறிய
நாணயமும் கல்வெட்டும் எந்த அளவு பயன்தருகின்றன
என்று கூற இயலும். |
|
|
நெடுங்காலம் அழியாமல் இருக்கக் கல்வெட்டு
உதவியது
என்பதை விளக்க முடியும். |
|
|
கல்வெட்டுகள் மலைக்குகைகளிலும்,
கோயில்களிலும்
காணப்பட்ட செய்தியை அறிய இயலும். |
|
|
பிராமி, தமிழ், வட்டெழுத்து போன்ற எழுத்துகளைப் பற்றி
அறிய முடியும். |
|
|
கல்வெட்டின் எழுத்து முறை, கல்வெட்டின்
அமைப்பு,
கல்வெட்டு மொழிகள், கல்வெட்டின் மூலம் போன்றவற்றை
விளக்க முடியும். |
|
|
கல்வெட்டின் பாகங்கள், மெய்க்கீ்ர்த்தி
முதலியவற்றைக்
குறித்து விரிவாகக் கூற இயலும். |