|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
பண்டைய தமிழ் அரசர், இளவரசர்களை எவ்வாறு
நியமனம்
செய்தனர் என்பவை பற்றிக் குறிப்பிடுகின்றது. அரசியர், பட்டத்து
அரசியர், அரசு அலுவலர்கள் பற்றிக் கூறுகின்றது.
நாட்டுப்
பிரிவுகள், தேர்தல் முறை, ஊராட்சி முறை வரிகள், ஆகியவை
பற்றியும் சொல்கிறது. |
|