|
பிள்ளையார், முருகன், பைரவர்,
சேத்திரபாலர்,
சண்டிகேசுவரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் சிவபெருமானின்
பிள்ளைகள் என்று அழைக்கப்பெறுவர். பிள்ளையாரை மூத்த
பிள்ளையார் என்றும், முருகனை இளைய பிள்ளையார் என்றும்
கல்வெட்டில் அழைப்பர். அம்மையின் ஞானப்பால் உண்டதால்
திருஞானசம்பந்தர் சிவபெருமானின் பிள்ளை ஆனார்.
|