| 5.3 வீரவழிபாடு | ||||||||||||||||||||||||
| |
||||||||||||||||||||||||
| 5.3.1 வீரக்கல் | ||||||||||||||||||||||||
செய்யுள்களும், இலக்கியங்களும், இலக்கணங்களும், இதிகாசம், புராண ஆகமங்களும், தோத்திரங்களும், சாத்திரங்களும் உயர்ந்தோராகிய மேன்மக்கள் வழக்கு. வரலாற்றில் ஊற்றுக் கண்ணாகத் திகழும் குடிமக்களின் பண்பாட்டை அறிய, அக்காலச் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய, நடுகற்களாகிய வீரக்கற்களே சான்றாக விளங்குகின்றன. ஏனென்றால் நடுகல் மக்கள் வழக்கு ஆகும். |
||||||||||||||||||||||||
| • வீரக்கல்
எடுக்கப்பட்டோர் |
||||||||||||||||||||||||
பண்டைய நடுகற்கள் மன்னர்களுக்கோ உயர்ந்தோர்களுக்கோ எடுக்கப்படவில்லை. அவை சமுதாயத்தில் பெரும் தொகையாக விளங்கிய மறவர், எயினர், மழவர், வேடர், வடுகர், கோவலர், கள்வர், பறையர், பாணர் குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், தொறுவாளன், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, மனைமகன் ஆகியோருக்கு மட்டுமே எடுக்கப்பட்டிருந்தன. |
||||||||||||||||||||||||
| • வீரக்கற்களின்
சிறப்பு |
||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||