| |
தமிழக வரலாற்றை அறிய கி.பி. 6-ஆம் நூற்றாண்டின
பிற்பகுதியில் தொடங்கிய பிற்காலப் பல்லவர்
மற்றும்
பாண்டியர் ஆட்சிக் காலங்களிலிருந்து மிகத் தெளிவான
வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. அவற்றின்
வாயிலாகத்
தமிழக வரலாறு எழுதப் பெற்று வருகின்றது.
இருப்பினும் கி.மு.
3-ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி.
3-ஆம் நூற்றாண்டு
வரை உள்ள காலகட்டத்திய வரலாற்றை அறிய,
சங்கத் தமிழ்
நூல்கள் நமக்குத் துணைசெய்கின்றன. சில
மேலை நாட்டு
வரலாற்றுக் குறிப்புகளும் நமக்குத்
துணை நிற்கின்றன. சங்க
கால வரலாற்றையும், பின்னர் 6-ஆம் நூற்றாண்டின்
முற்பகுதி
வரை உள்ள
இருண்டகாலம் எனப்படும் களப்பிரர்
காலம்
பற்றியும் இப்பாடம் விவரிக்கின்றது. |
|