| |
சங்க காலமும் பிற்காலமும் எனும் இப்பாடத்தில் சங்க
காலத்
தமிழக எல்லை, வரலாற்றுக்குரிய மூலங்கள், ஆட்சி முறை, சங்க
கால மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஐவகை நிலப்பகுப்பு,
அரசியல் நிலை, மன்னர் கடமை, கல்வி, கைத்தொழில்,
வணிகம், சமயநிலை, பண்பாடு,சங்கத் தமிழ் நூல்கள், காசுகள்
ஆகியவை பற்றி முற்பகுதியில் கூறப்பெற்றுள்ளன.
பிற்பகுதியில் சங்காலத்திற்குப்
பிற்கால நிலை, களப்பிரர்,
பிற்காலப் பல்லவர் மற்றும் பாண்டியர் ஆட்சித்
தொடக்க
நிலை, சமய நிலை, ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய செய்திகள்
விவரிக்கப் பெற்றுள்ளன.
|