3. கரணம், அதிகரணம் பற்றி விளக்குக.
பல்லவப் பேரரசர்கள் காலத்தில் கிராமங்களில்
நீதி வழங்கிய மன்றம் 'கரணம்' என்றும், நகரங்களில் நீதி
வழங்கிய மன்றம் 'அதிகரணம்' என்றும் அழைக்கப்பெற்றன.
முன்