4. பல்லவர் காலத் தமிழ் இலக்கியப் படைப்புகள்
யாவை?
தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், யாப்பு நூல்கள்,
நந்திக் கலம்பகம், பாரதவெண்பா, திருவாரூர்
மும்மணிக்கோவை, ஞானவுலா போன்றவை பல்லவர்
காலத்துத் தமிழ் இலக்கியங்களாகும்.
முன்