| 5. | விசித்திரசித்தன் என்ற பட்டம் பூண்டமன்னன் யார்? அவன் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றிக் கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு எங்குள்ளது? |
| விசித்திரசித்தன் என்பது மகேந்திர பல்லவனைக் குறிப்பிடும் பட்டப் பெயராகும். அப்பெருவேந்தன் கட்டுமானப் பொருள்கள் இன்றிக் கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ள குடைவரையில் உள்ளது.
|
|
| முன் | |