1. | சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பாண்டியர் ஆட்சிக் காலத்தை எவ்வாறு பகுக்கலாம்? |
சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பாண்டியர் ஆட்சிக் காலத்தை
(1) முற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 550 - 1000) (2) இடைக்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1000 - 1200) (3) பாண்டியப் பேரரசு (கி.பி. 1200 - 1371) (4) பிற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1371 - 1650) என நான்கு பகுதிகளாகப் பகுக்கலாம். |
|
முன் |