5. | பாண்டியப் பேரரசு எதனால் வீழ்ச்சியுற்றது? |
கி.பி. 1311 மற்றும் 1318 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் இருந்து படை எடுத்துச் சூறையாடிய மாலிக்காபூர் மற்றும் குஸ்ரூகான் ஆகியோரின் வருகை, கி.பி. 1323-இலிருந்து 1371 வரை பாண்டி நாட்டில் நிகழ்ந்த சுல்தானியர் ஆட்சி ஆகியவைகளால் வீழ்ச்சியுற்றது. |
|
முன் |