2. பாண்டியர்கள் நாடுகளுக்கும் வளநாடுகளுக்கும் எந்த
அடிப்படையில் பெயர்கள் இட்டனர்? உதாரணத்திற்கு
இரண்டிரண்டு பெயர்களைக் குறிப்பிடுக.
நாடுகளின் பெயர்கள் ஊர்ப்பெயர் அடிப்படையிலும்
வளநாடுகளின் பெயர்கள் மன்னர்களின் பெயர்கள் மற்றும்
பட்டங்களின் அடிப்படையிலும் இட்டனர்.

நாடுகள் : தென்பரம்பு நாடு, பாகனூர்க்கூற்றம்
வளநாடுகள் :
வரகுண வளநாடு, மதுரோதய வளநாடு

முன்