பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நில வருவாய்த்துறையை நிர்வகிக்கும் அலுவர்கள் புரவு வரித் திணைக்களத்தார் என அழைக்கப் பெற்றனர்.