4. திருநாமத்துக் காணி என்றால் என்ன?

சைவ ஆலயங்களுக்கு அரசனால் வழங்கப்படும் இறையிலி
(வரியில்லாத) நிலங்கள் திருநாமத்துக் காணி என அழைக்கப்
பெறும்.

முன்