|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
| |
இந்தப் பாடம் பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்ட
வரலாற்றைக் கூறுகிறது. பாண்டியர் வரலாற்றை அறிய உதவும்
மூலங்கள் எவை என்று காட்டுகிறது. பாண்டிய மன்னர்களில்
சிறந்து விளங்கியவர்களைப் பட்டியலிடுகிறது. முகமதியர்
படையெடுப்பால் பாண்டியர் வீழ்ச்சியடைந்ததைக்
குறிப்பிடுகிறது. பிற்காலப் பாண்டியர்களி்ன் ஆட்சி முறையை
விளக்குகிறது. அவர்கள் காலத்தில் காணப்பட்ட நாணயம்,
வணிகமுறை, கல்வி, சமயம், அவர்களுடைய
பழக்க
வழக்கங்கள் முதலியவற்றை எடுத்துரைக்கிறது. |
|
|