| 2. | தஞ்சை நாயக்க அரசர் செவ்வப்பருக்கும் விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயருக்கும் உள்ள உறவு முறை என்ன? |
விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் மனைவி திருமலாம்பாவின் தங்கை மூர்த்திமாம்பாவை மணந்தவரே செவ்வப்ப நாயக்கராவார். எனவே பேரரசருக்கும் செவ்வப்பருக்கும் சகலர் என்ற உறவுமுறை இருந்தது.
|
|
| முன் | |