|
டிரைடெக்
சொல்யூசன்ஸ் பி. லிட்,,
(Tritech
Solutions Pvt. Ltd.,)
நிறுவனமானது
திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு
1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள்
(Software) உருவாக்குதல்
,
வன்பொருள் (Hardware)
விற்பனை மற்றும்
பராமரித்தலிலும் (Sales & Maintenance)
தலைச்சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.
எங்களது
நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்டகாலமாக
தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள் எல்லா விதமான
மென்பொருள் ஆக்கம் (Software Solutions),
இணையத்தளங்கள் வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்
(Web designing & development),
மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications),
பயன்பாடுகளை மாற்றுதல்
(Applications Conversions) மற்றும்
பயன்பாடுகள் மறு ஆய்வு செய்தல்
(Application ReEngineering) ஆகியவற்றை திறம்படச்
செய்து வருகிறோம். |