தன்மதிப்பீடு : விடைகள் - II

(5) நாயக்கர் ஓவியங்களில் காணப்படும் வண்ணங்கள் பற்றிக் கூறுக?


நாயக்கரது கால ஓவியங்களில் நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, கருப்பு, காவி எனப் பல வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்களின் பின்புலமாக நீலநிறம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்