|
கலைச்சொல் விளக்கம் |
|
A06136 : பரத நாட்டியம்
|
||
| 6.2 | நிருத்தம் | பரத நாட்டியக் கலையில் மூன்று ஆடல் வகைகளில் ஒன்று. நிருத்தியம், நாட்டியம் என்பன எஞ்சிய இரண்டு. |
| நிருத்தியம் | பரத நாட்டியக் கலையில் மூன்று ஆடல் வகைகளில் ஒன்று.
நிருத்தியம், நாட்டியம் என்பன எஞ்சிய இரண்டு. |
|
| நாட்டியம் | பரத நாட்டியக் கலையில் மூன்று ஆடல் வகைகளில் ஒன்று. நிருத்தியம், நாட்டியம் என்பன எஞ்சிய இரண்டு. |
|
| 6.2.1 | அடவு | பரத நாட்டியத்தின் ஆரம்பத்தில் பயிலும் வெவ்வேறு கால், கை நிலைகள் |
| தட்டடவு | நாட்டியத்தில் கால் நிலைகளில் ஒரு அடவு வகை |
|
| நாட்டடவு | நாட்டியத்தில் மற்றும் ஓர் அடவு வகை | |
| குத்தடவு | நாட்டியத்தில் இன்னும் ஓர் அடவு வகை | |
| அலாரிப்பு | முதலாவதாக இடம் பெறும் ஆடல் | |
| 6.2.2 | சப்தம் | இதுவும் ஒரு வகை நாட்டிய நிகழ்ச்சி (Item) |
| வர்ணம் | நாட்டியத்தில் இடம்பெறும் ஒரு வகை ஆடல் நிகழ்ச்சி | |
| 6.3 | அபிநயம் | உணர்ச்சிகளை முகம், கண், கை, உடல் ஆகியவற்றால் வெளிப்படுத்துதல் |
| 6.3.1 | ஆகார்ய அபிநயம் | நாட்டியத்தில் ஆடை அலங்காரங்களால் கருத்தை வெளிப்படுத்துதல் |
| 6.3.2 | வாசிக அபிநயம் | நாட்டியத்தில் வார்த்தைகளுக்கு உடலாலும், கைகளாலும் விளக்கம் தருதல் |
| 6.3.3 | ஆங்கிக அபிநயம் | நாட்டியத்தில் உடல் உறுப்புகளால் கருத்தை வெளிப்படுத்துதல் |
| கை முத்திரை | கை விரல்களால் வெவ்வேறு கருத்துகளை வெளிப்படுத்துதல் |
|
| பிண்டி | ஒரு கைவிரல்களால் பொருளை விளக்குதல் | |
| பிணையல் | இரண்டு கை விரல்களாலும் பொருளை | |
| 6.3.4 | சாத்விக அபிநயம் | உள்ளத்து உணர்ச்சிகளை உடலால் வெளிக்காட்டுதல் |
| 6.4 | நாட்டிய உருப்படி | நாட்டியத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சி (Compositions/ Item) |
| 6.4.1 | தத்தகாரம் | நாட்டிய அடவுகளுக்கு உரிய நிலைகளை தா, தை, தைய்யும் என்றவாறு வாயால் சொல்லுதல் |
| 6.4.2 | ஜதிசுரம் | காண்க பாடம் 3.4.2 |
| 6.4.3 | சப்தம் | காண்க பாடம் 6.2.2 |
| 6.4.4 | வர்ணம் | காண்க பாடம் 6.2.2 |
| தானவர்ணம் | காண்க பாடம் 3.4.3 | |
| பத வர்ணம் | காண்க பாடம் 3.4.3 | |
| 6.4.6 | தில்லானா | காண்க பாடம் 3.4.6 |
| கரண நிலை | ஆடலில் ஓர் அழகு நிலை. (Dance/Posture) | |
| 6.4.7 | விருத்தம் | தாளமில்லாத ஓர் இசை வகை |
| 6.4.8 | மங்களம் | நாட்டிய இசை நிகழ்ச்சிகளில் இறுதியாக இடம்பெறும் பாடல் |
| 6.5.1 | நட்டுவாங்கம் | நாட்டிய ஆசிரியர் கைகளால் தட்டியும், வாயால் உச்சரித்தும் நாட்டியத்தை நெறிப்படுத்தும் முறை |
| கைத்தாளம் | நாட்டிய ஆசிரியர் தாளம் என்னும் கருவியை கைகளால் இசைத்தல் (* Demo) |
|
| கஞ்சக்கருவி | உலோகத்தாலான தாளக்கருவி | |