பாடம் - 2

A06142 சிற்றிலக்கிய நாடகங்கள்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடப் பகுதி, தமிழ் நாடக வரலாற்றில்
குறிப்பிடத்தக்க கூறான சிற்றிலக்கிய நாடகங்கள் என்னும்
இலக்கிய வடிவிலான நாடகங்களின் தோற்றம், வடிவம்,
கருத்துகள் மற்றும் கதைமாந்தர் வெளிப்பாட்டுத்தன்மைகள்
ஆகியனவற்றை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சிற்றிலக்கிய வடிவில் தமிழ் நாடகம் சிறப்புற்று
    விளங்கிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வினைச் சித்திரிக்கும்
    தமிழ் நாடகத்தின் வடிவங்களை அறிந்து கொள்ளலாம்.
  • சிற்றிலக்கிய வடிவம்     மூலம் நாடகங்களில்
    அறக்கருத்துக்கள் நிலைநாட்டப் பெற்ற சிறப்பினை
    உணர்ந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு