பாடம் - 4

A06144 தமிழ் நாடக முன்னோடிகள்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடப்பகுதி தமிழ் நாடக வரலாற்றின் மிகக்
குறிப்பிடத்தக்க     காலக்கட்டத்தினை - விளக்கிக்
காட்டுகின்றது.

தமிழ் நாடக வரலாற்றில் பயில்முறை (Amateur),
தொழில் முறை (Professional) ஆகிய இருவகை நாடகப்
படைப்பு நிலைகளையும் விளக்கிக் காட்டுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்
    நாடகக் கலையின் நிலை பற்றி அறியலாம்.
  • தமிழ் நாடக மேடையின் சீரமைப்புக்கு, சம்பந்த
    முதலியார் அவர்களும், சங்கரதாசு சுவாமிகள்
    அவர்களும்     மேற்கொண்ட     முயற்சியையும்
    ஈடுபாட்டினையும் அறியலாம்.
  • சம்பந்த முதலியார் பயில்முறை வகையிலும் சங்கரதாசு
    சுவாமிகள் தொழில் முறை வகையிலும் நாடகம்
    படைத்தளித்த தன்மையினை அறியலாம்.

பாட அமைப்பு