இந்தப் பாடம் தமிழ் நாடக மேடையின்
குறிப்பிடத்தக்க
வளர்ச்சி நிலை பற்றி விளக்குகிறது. இவ்வகையில் புதிய
நாடகக் குழுக்களும், கலைஞர்களும்,
நாடகங்களும்
உருவாகிய நிலைபற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
புதிய நாடகக் குழுக்களின் தோற்றம்
பற்றியும்
அவற்றின் பங்களிப்புப் பற்றியும் அறியலாம்.
நாடகக் கலைஞர்கள் மற்றும் நாடகங்களின்
புதுப்
பரிமாணம் பற்றி அறியலாம்.