திருவிசைப்பா பாடப்பெற்ற புதிய தலங்கள் நான்கினைக் குறிப்பிடுக. கங்கைகொண்ட சோழபுரம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், தஞ்சை இராசராசேச்சரம்.
[முன்]