1 - விடை
    
சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கி அங்குள்ேளார்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசியைப் போக்கியது காப்பியத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று எனலாம்.