3 - விடை

புத்தர்தோன்றும்போது மதியும் ஞாயிறும் தீமையுறாமல்
விளங்கும். ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சுழன்று
கொண்டிருக்கும் கோள்கள் கேடு செய்யா. மக்களினமும்
விலங்கினமும் தம்முள் பகைமையின்றி அன்புடன் வாழ்வர்.