![]() |
|
2 சமணத் தமிழ்க் காப்பியங்கள் |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
இப்பாடத்தைப்
படித்து இதில் உள்ள கற்றல் செய்கைகளை |
|
| காப்பியங்கள் பலவற்றைத் தமிழுக்கு அளித்த பெருமை சமணச் சான்றோர்களைச் சாரும் என்பதை அடையாளம் காணலாம். |
|
| குடிமக்களைப் பற்றிப்
பேசும் காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றியதை இனங்காணலாம். |
|
| சமய உணர்வைக் காப்பியங்கள் வழி மக்களுக்கு உணர்த்திய சமணச் சான்றோரின் சமய ஈடுபாட்டை எடுத்துக்காட்டலாம். |
|
| வடமொழியிலிருந்து கதைகளைப்
பெற்றுக் கொண்டாலும் தமிழகப் பண்பாட்டிற்கு ஏற்ப அவை கூறப்பட்டிருப் பதைத் தொகுத்துக் கொள்ளலாம். |
|
| பெருங்காப்பியங்களுள் மூன்றையும் சிறுகாப்பியங்கள் ஐந்தையும் சமணர் தந்துள்ளதை இனம் கண்டு பட்டிய லிடலாம். |
|
| காப்பியங்கள் மக்களைப் பற்றியதோ மன்னனைப் பற்றியதோ எதுவாக இருந்தாலும் முறையாக உலக இன்பத்தை அனுபவித்த பின் எல்லாவற்றையும் துறந்து, தவம் செய்ய வேண்டும் என்பதைச் சமணக் காப்பி யங்கள் வலியுறுத்துவதைத் தெளிவாகக் காணலாம். |
|
![]() |