![]() |
|
5 பழந்தமிழ் நூல்களில் பௌத்தம் |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
| வடக்கில் தோன்றிய பௌத்த
சமயம் அசோக மன்னன் காலத்திலேயே தமிழகத்தில் வேர்கொள்ள ஆரம்பித்ததை அறிந்து கொள்ளலாம |
|
| பௌத்த
சமயப் பள்ளிகள் தமிழகத்தில் சங்க காலத்தி லேயே செல்வாக்குடன் திகழ்ந்தமையை எடுத்துக்காட்டு களுடன் விவரிக்கலாம். |
|
| பௌத்த சமயத் துறவியர்
மக்களின் தாய்மொழியிலேயே தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பியதால் மக்களின் செல்வாக்கைப் பெற முடிந்தது என்பதைச் சுட்டிக் காட்டலாம். |
|
| பௌத்தத் துறவிகளும் சமணத்
துறவியரைப்போலத் தமிழுக்குத் தொண்டாற்றிய வகையினைச் சான்றுகளுடன் விளக்கலாம். |
|
| பௌத்த சமயம் போற்றி
வளர்த்த அறங்களைப் பட்டியலிடலாம். |
|
| தமிழக நகரங்களில் பௌத்த
மதம் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் பௌத்த சமயத் தத்துவத்தில் தேர்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்ததையும் சான்றுகள் கொண்டு விளக்கலாம். |
|
![]() |