3. நாட்டுப்புறக் கதைகள் - கதைப் பாடல்கள் என்ன
வகையில் வேறுபடுகின்றன?
    கதைகள்     அறக்கோட்பாட்டை     வலியுறுத்த
உருவாக்கப்பட்டவை. கதைப்பாடல்கள் என்பன கதையினைப்
பாடலாகப்     பாடுவன.     பெரும்பாலும் வீரதீரமிக்க
கதைத்தலைவனைக் குறித்துப் பாடப்பெறும்.
முன்